அரிமழம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த ஆண்டு நடைபெற்ற 12 வகுப்பு, 10 வகுப்பு பொதுத்தேர்வுகளில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு "மணி-ஜெகதாம்பாள்" அறக்கட்டளை சார்பாக கத்தார் நாட்டில் பணிபுரியும் திரு. முத்துக்குமார் அவர்கள் ரூ.10000 இருவருக்கு வழங்கினார்.
இப்பரிசை அவரது தகப்பனார் திரு. மணி அவர்கள் தனது திருக்கரங்களால் முதலிடம் பெற்ற மாணவ, மாணவியரின் பெற்றோரிடம் வழங்கி சிறப்பித்தார்.
அவர்களுக்கு அனைவரின் சார்பாக என் நெஞ்சார்ந்த மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேண்.
12 முதலிடம் ரூ. 5000 - ரா.மாலதி
10 முதலிடம் ரூ. 5000 - மு.நவீனா
No comments :
Post a Comment