பிளஸ் 2, தேர்வு எழுதும், 7.30 லட்சம் மாணவர்களின் இறுதி பட்டியலை, பள்ளி தேர்வுத்துறை வெளியிட உள்ளது. பிளஸ் 2 தேர்வுகள் மார்ச் 2 ல் துவங்கி, 23 ல் முடிவடைகிறது. தேர்வு எழுத உள்ள மாணவர்களின் பட்டியலை பள்ளி தேர்வுத்துறை தயாரித்துள்ளது.
அதன்படி 7.30 லட்சம் பேர் 2,800 மையங்களில் தேர்வு எழுத உள்ளனர். இவர்களின் பெயர் பட்டியலை, அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ஜனவரி 28 ல் தேர்வுத்துறை வழங்க உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன.
1 comment :
தேர்வு எழுதப்போகும் அனைத்து மாணவர்களுக்கும் அதிக மதிப்பெண் பெற வாழ்த்துக்கள்.
Post a Comment