பாலிடெக்னிக் கல்லூரிகளில் நேரடி இரண்டாம் ஆண்டு சேர்க்கைக்கான விண்ணப்பம் வரும் 5ம் தேதியில் இருந்து 23ம் தேதி வரை வழங்கப்படுகிறது.
தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தின் அறிவிப்பு: பிளஸ் 2 முடித்தவர்கள் ஐ.டி.ஐ. தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் நேரடியாக இரண்டாம் ஆண்டு வகுப்பில் சேரலாம். இதற்கான விண்ணப்பம் 41 பாலிடெக்னிக் கல்லூரிகளில் வரும் 5ம் தேதி முதல் 23ம் தேதி வரை வழங்கப்படுகிறது.
முழுமையான விவரங்களை www.tndte.com என்ற இணைய தளத்தில் பார்க்கலாம். இவ்வாறு, இயக்குனரகம் அறிவித்துள்ளது.
No comments :
Post a Comment