06/06/2014 அன்று ஸ்ரீ வள்ளியப்பன் ஐயா பிறந்தநாளை முன்னிட்டு அரிமளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்தாண்டு +2 படித்த மாணவர்கள் மற்றும் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கல் விழா இனிதே நடைபெற்றது.
விழாவில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
விழாவில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
இப்பரிசினை வழங்கும் ஸ்ரீ வள்ளியப்பன் ஐயா குடும்பத்தாரை வாழ்த்தியும், பரிசுகள் பெறும் மாணவ, மாணவியர்களை பாராட்டியும் பேசும் நம் பள்ளியின் உதவி தலைமையாசிரியர் திரு. பொன்.பழனியப்பன்.
முதல் பரிசு ரூ.10,000 பெற்ற மாணவி - கீர்த்தனா
இரண்டாம் பரிசு ரூ.6,000 பெற்ற மாணவன் - கருப்பையா
மூன்றாம் பரிசு ரூ.2,000 பெற்ற - கார்த்திகேயன்
மூன்றாம் பரிசு ரூ.2,000 பெற்ற - அரவிந்த் ஜேசுராஜ்
அதிகபட்ச பாட சராசரி பெற்ற ஆசிரியர் - அன்புராஜா
பரிசுகள் பெற்ற மாணவ, மாணவிர்கள் சார்பாகவும் பள்ளியின் சார்பாகவும் ஸ்ரீ வள்ளியப்பன் ஐயா அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் எங்களது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
ஸ்ரீ வள்ளியப்பன் ஐயா அவர்களின் பேரும், புகழும் நெடுநாள் எங்கள் நெஞ்சில் நிலைத்திருக்கும்.
நன்றி..
நன்றி..
No comments :
Post a Comment