இந்திய திருநாட்டின் 62-வது குடியரசு தின விழா
பள்ளியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்திய தேசியக்கொடியேற்றும் பள்ளியின் தலைமையாசிரியர் ஆர்.சண்முகம்
வரவேற்புரை வழங்கும் பள்ளியின் தமிழாசிரியர் அ.நடராஜன்
சிறப்புரை ஆற்றும் பள்ளியின் உதவி தலைமையாசிரியர் பொன்.பழனியப்பன்
குடியரசுதின உரை: ஆசிரியர் இராம.கருப்பையா
சிறப்பு விருந்தினர் திரு.முத்துகிருஷ்ணன் தலைமைஆசிரியர் (ஓய்வு)
தலைமையுரை : ஆர்.சண்முகம் தலைமையாசிரியர்
குடியரசு தின உரை: மாணவர்கள்
குடியரசு தின சிறப்பு கலை நிகழ்ச்சிகள்
நன்றியுரை: தமிழாசிரியை செந்தமிழ்ச்செல்வி
No comments :
Post a Comment