Showing posts with label Ads. Show all posts
Showing posts with label Ads. Show all posts

Sunday, 29 December 2013

ஆன்மீகச் செய்தி - முருகன் கோவில் திருப்பணி

ஆன்மீக அன்பர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்..




நமது அரிமழத்தில் எம்பெருமான் ”முருகன்“ ஞானவடிவாக பாலதண்டாயுதபானி திருக்கோலத்தில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் காட்சி தருகிறார். 1916-ம் ஆண்டிற்கு பிறகு கடந்த 96 ஆண்டுகளாக இக்கோவிலில் குடமுழக்கு திருப்பணி நடைபெறவில்லை. 



ஆகவே இக்கோவிலை புதுப்பித்து திருப்பணி செய்ய பெரும் தொகை தேவைப்படுகிறது. உலகெங்கும் பரவி வாழும் நம் அரிமழம் மண்ணின் மைந்தர்கள் மற்றும் பக்தர்கள் தங்களால் முடிந்த அளவிற்கு உதவுமாறு உங்கள் பொற்பாதம் பணிந்து கேட்டுக்கொள்கிறேன்..





நன்கொடை அளிப்பவர்கள் 

நேரடியாக வங்கிக் கணக்கில் பணம் செலுத்த..

1. IOB a/c No: 024901000022555    [IFSC code: IOBA0000249 / NON-MICR]

2. Indian Bank a/c No: 617678420   [IFSC code: IDIB000A133 / NON-MICR]



தகவல்: திருப்பணிக்குழு, அரிமழம்

-

-