Sunday, 13 December 2015

தனி மனித மேம்பாட்டு பயிற்சி

நம் பள்ளியில் அறந்தாங்கி மாவட்ட கல்வி அலுவலர்
& பள்ளி தலைமை ஆசிரியர் திரு. ஆர். சண்முகம் அவர்களின்
வழிகாட்டுதல் படி நடைபெற்ற தனிமனித மேம்பாட்டு பயிற்சி  

செவன்த் சென்ஸ் நிறுவனத்தால் நடத்தப்பட்ட இந்திகழ்ச்சியை ஆங்கில ஆசிரியர் திரு. ஆண்டனி அவர்கள் ஒருங்கிணைத்தார். செந்தூரன் கல்லூரி முதல்வர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். 10 மற்றும் 12 வகுப்பு படிக்கும் 262 மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். 






No comments :

-

-