அரசு மேல்நிலைப்பள்ளி
அரிமளம்
ஆங்கிலஇலக்கிய மன்ற விழா '2012
தலைமை:
திரு. ஆர். சண்முகம் தலைமையாசிரியர் அ.மே.நி பள்ளி, அரிமளம்
சிறப்பு விருந்தினர்கள்:
பேராசிரியர். ஹரிராம் ஜோதி
ஜெ ஜெ கலை அறிவியல் கல்லூரி (முன்னாள் பேராசிரியர் மாமன்னர் கல்லூரி), புதுக்கோட்டை
திரு. ஆல்பர்ட் ரூபன்
ஆங்கில ஆசிரியர், தூயவளனார் மேல்நிலைப்பள்ளி, வேங்கிடகுளம்
நன்றியுரை:
திரு. பொன்.பழனியப்பன் உதவி தலைமையாசிரியர் அ.மே.நி பள்ளி, அரிமளம்
ஆங்கில இலக்கியமன்ற விழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசும், கேடயமும் வழங்கி பாராட்டினார்கள். அத்தோடு அன்றைய தினம் 300 மாணவர்களுக்கு ஆங்கில அகராதி பரிசாக வழங்கப்பட்டது.
மேலும் அனைத்து மாணவர்களுக்கும் 600 எளிய ஆங்கில வார்த்தைகள் அடங்கிய ஸ்போக்கன் இங்கிலீஷ் கையேடும் வழங்கப்பட்டது.
விழாவை ஒருங்கிணைத்து நடத்தியவர்:
திரு. பி.அந்தோனி முதுகலை ஆங்கில ஆசிரியர், அ.மே.நி பள்ளி, அரிமளம்
மற்றும் ஆங்கில ஆசிரியர்கள், அரசு மேல்நிலைப்பள்ளி, அரிமளம்.
இந்நிகழ்ச்சியின்
புகைப்படங்கள் மற்றும் காணொளிக்காட்சிகள்
விரைவில் பதிவேற்றம் செய்யப்படும்.
No comments :
Post a Comment