நம் பள்ளியின் பழைய மாணவரான, கத்தார் நாட்டின் ஐடி கம்பெனி ஒன்றில் மேனேஜராக பணிபுரியும் திரு. எம். முத்துக்குமார் M.SC (IT) அவர்கள்,
நம் பள்ளியில் படிக்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக இந்த கல்வியாண்டு முதல் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடிக்கும் மாணவர்களுக்கு
அவரின் தந்தை-தாய் திரு. மணி திருமதி. ஜெகதாம்பாள் அறக்கட்டளை சார்பாக ரூ.10,000 பரிசுத்தொகையாக வழங்க உள்ளார், என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
பரிசுத் தொகை:
12 வகுப்பு - பள்ளி முதலிடம் ரூ. 5,000 /-
10 வகுப்பு - பள்ளி முதலிடம் ரூ. 5, 000 /-
.....................
நமது பள்ளியின் சார்பாக அவருக்கும், அவரது குடும்பத்தார்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.!!
No comments :
Post a Comment