Sunday 13 December 2015

தீபாவளி கொண்டாட்டம்

எமது பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும் இணைந்து 
இந்தாண்டு தீபாவளியை அரிமழம் காசா தொண்டு நிறுவனம், ஆர்.டி.ஓ தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படும் 
80 உண்டு உறைவிடப்பள்ளி மாணவர்களுடன் 
இனிப்பு வழங்கி கொண்டாடினர்.






No comments :

-

-