Monday 15 November 2010

அரிமழம் அரசு மேல்நிலைப்பள்ளி : இலவச மிதிவண்டி வழங்கும் விழா - 2010


விழாவிற்கு வருகை தரும் திருமயம் சட்டமன்ற உறுப்பினர் திரு.ராம. சுப்புராம் அவர்கள்


 பள்ளி ஆசிரியர்களின் வரவேற்பு


பள்ளி மாணவர்களின் உற்சாக வரவேற்பு


வரவேற்புரை ஆற்றிய பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆர்.சண்முகம் அவர்கள்


திருமயம் சட்டமன்ற உறுப்பினர் திரு.ராம. சுப்புராம் அவர்களுக்கு பொன்னாடை அளித்து மரியாதை செலுத்தப்படுகிறது.


பள்ளியின் பெற்றோர் ஆசிரியக் கழக தலைவர் திரு. காசி அவர்களுக்கு பொன்னாடை அளித்து மரியாதை செலுத்தப்படுகிறது.


 திருமயம் சட்டமன்ற உறுப்பினர் திரு.ராம. சுப்புராம் அவர்கள், பள்ளி தலைமை ஆசிரியருக்கு பொன்னாடை அளித்து மரியாதை செலுத்துகிறார்.


விழாவிற்கு தலைமையேற்று உரையாற்றுகிறார் திருமயம் சட்டமன்ற உறுப்பினர் திரு.ராம. சுப்புராம் அவர்கள்


விழாவிற்கு வருகைதரும் அரிமழம் ஒன்றிய பெருந்தலைவர்  
திரு.பொன். ராமலிங்கம் அவர்கள்


விழாவிற்கு தலைமையேற்று சிறப்பு உரையாற்றுகிறார் அரிமழம் ஒன்றிய பெருந்தலைவர் திரு.பொன். ராமலிங்கம் அவர்கள்


நன்றியுரை ஆற்றும் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர்  
பொன்.பழனியப்பன் அவர்கள்


மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகளை சட்ட மன்ற உறுப்பினர் அவர்கள் வழங்குகிறார்.


மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகளை ஒன்றிய பெருந்தலைவர் அவர்கள் வழங்குகிறார்.


மேலும் விழாவின் சிறப்பு ஒளிப்படங்களைக் காண...

No comments :

-

-