Monday, 5 December 2016
இரங்கல் செய்தி !
கோப்புகள்:
அம்மா
,
இரங்கல் செய்தி
,
செய்தி
,
தமிழக முதல்வர்
,
ஜெயலலிதா
Saturday, 17 September 2016
ஆங்கில இலக்கிய மன்ற விழா 2016 - நிகழ்ச்சிகள்
PART - 1
PART - 2
PART - 3
PART - 4
PART - 5
கோப்புகள்:
ஆங்கில இலக்கிய மன்ற விழா
,
காணொளி
,
நிகழ்ச்சிகள்
,
வீடியோ
Friday, 16 September 2016
தமிழகத்தின் இளம் விஞ்ஞானிக்கான தேடல்
கோப்புகள்:
சிவகுருநாதன்
,
தமிழகத்தின் இளம் விஞ்ஞானிக்கான தேடல்
Thursday, 16 June 2016
வள்ளியப்ப செட்டியார் நினைவு பரிசுகள் வழங்கும் விழா – 2016
கல்விப்புரவலர்
தெய்வத்திரு. வள்ளியப்பன் செட்டியார்
தெய்வத்திரு. வள்ளியப்பன் செட்டியார்
3 ஆம் ஆண்டு நினைவு பரிசுகள் வழங்கும் விழா – 2016
அரிமழம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியர்களை ஊக்குவிக்கும் பொருட்டு வருடா வருடம் தெய்வத்திரு. வள்ளியப்பன் செட்டியார் அவர்களின் நினைவாக அமெரிக்காவில் வசிக்கும் குடும்பத்தார்கள் சார்பாக பரிசுகள் வழங்கப்படுகிறது.
தெய்வத்திரு. வள்ளியப்ப செட்டியார் அவர்களின் பிறந்த நாளான ஜீன் 6 ந் தேதி 12 ஆம் வகுப்பு தேர்வில் பொறியியல் / மருத்துவ கட்-ஆப் மதிப்பெண்ணில் முதல் 3 இடங்கள் பெற்ற மாணவர்களுக்கும், அதற்கான பாடங்களில் அதிக மதிப்பெண் சராசரி பெற்று தந்த ஆசிரியர்களுக்கும் ரொக்கப்பரிசுகள் வழங்கப்படுகிறது.
இந்தாண்டு பொறியியல் / மருத்துவ கட்-ஆப் மதிப்பெண்ணில் முதலிடம் பெற்ற மாணவன் S. நாகராஜ் க்கு ரூ 10,000 பரிசும், இரண்டாமிடம் பெற்ற A. பெரியசாமி க்கு ரூ 4,000 பரிசும், மூன்றாமிடம் பெற்ற A. முகேஷ்கண்ணன் க்கு ரூ 3,000 பரிசும், ப.பவித்ரா க்கு ரூ 3,000 பரிசும் வழங்கப்பட்டது. மேலும் இயற்பியல் பாடத்தில் அதிக மதிப்பெண் சராசரி பெற்ற ஆசிரியை திருமதி. M. கவிதா க்கு ரூ 5,000 பரிசும், மின்னியல் பாடத்தில் அதிக மதிப்பெண் சராசரி பெற்ற ஆசிரியர் திரு. K. அன்புராஜா க்கு ரூ 5,000 பரிசும் வழங்கப்பட்டது.
பரிசு பெற்ற மாணவர்களையும், ஆசிரியர்களையும் அரிமழம் அரசு மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு. R. சண்முகம் அவர்கள் பாராட்டினார்.
கோப்புகள்:
நினைவு பரிசுகள்
,
வள்ளியப்பன் செட்டியார்
,
விழா
வள்ளியப்பன் ஐயா நினைவு பரிசுகள் 2016
Wednesday, 2 March 2016
பல்திறன் படைப்பாற்றல் கண்காட்சி
ஆங்கில இலக்கிய மன்றம் சார்பில் அரிமளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கான ‘பல்திறன் படைப்பாற்றல் கண்காட்சி’ நடைபெற்றது. கண்காட்சியை பள்ளித்தலைமை ஆசிரியர் ஆர் சண்முகம் தொடக்கி வைத்துப் பார்வையிட்டார். மாணவர்களின் வியத்தகு திறமைகளை பாராட்டினார். மாணவர்கள் தங்கள் படைப்புகளை விளக்கிய விதத்தினையும் காட்சிப்படுத்தியிருந்த ஆவணங்களையும் அவர்களது ஆர்வத்தினையும் பாராட்டியதோடு சிறந்த படைப்புகளுக்கு பரிசுகளையும் வழங்கி மாணவர்களை ஊக்குவித்தார்.
கண்காட்சியில் சிவகமலம் மெட்ரிக் பள்ளி முதல்வர் சிவகுமார் கலந்துகொண்டு பார்வையிட்டு, தனியார் பள்ளிகளையும் விஞ்சும் அளவுக்கு மாணவர் படைப்பு இருந்ததாக பாராட்டினார். அறிவியல், தொழில்நுட்பம், இலக்கியம், விவசாயம், பழங்கால நாணயங்கள், பல நாடுகளின் ரூபாய் நோட்டுகள், அரியவகை தபால்தலைகள், மூலிகைத்தாவரங்கள் பற்றியவை காட்சிக்கு வைக்கபட்டிருந்தன.
கண்காட்சியை பிற பள்ளி மாணவர்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேலான மாணவர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர். ஆசிரியர்கள் சிவகுருநாதன், ராஜா வழிகாட்டுதலில் ஆங்கில ஆசிரியர் ஆண்டனி ஒருங்கிணைத்தார்.
Saturday, 30 January 2016
ஆங்கில இலக்கிய மன்ற விழா - 2016
கோப்புகள்:
ஆங்கில இலக்கிய மன்ற விழா
,
புத்தக வெளியீட்டு விழா
,
பொது அறிவு
,
விழா
Thursday, 28 January 2016
ஆங்கில இலக்கிய மன்ற விழா 2016 - அழைப்பிதழ்
Wednesday, 27 January 2016
67 வது குடியரசு தின விழா கொண்டாட்டங்கள்
Saturday, 23 January 2016
10 &12 மாணவர்களுக்கு மாலை நேர சிறப்பு வகுப்பு
Thursday, 14 January 2016
தமிழர் திருநாள் - பொங்கல் விழா
Friday, 8 January 2016
Subscribe to:
Posts
(
Atom
)
-

















































