அரிமளம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இலவச மிதிவண்டி வழங்கும் விழா - ஒன்றிய தலைவர் பொன்.ராமலிங்கம் & சட்டமன்ற உறுப்பினர் ராம.சுப்புராம் அவர்களும்
நமது ஒன்றிய தலைவர் பொன்.ராமலிங்கம் அவர்கள், சட்டமன்ற உறுப்பினர் ராம.சுப்புராமுக்கு பொன்னாடை வழங்கி சிறப்பிக்கிறார்.
நமது பள்ளியின் தலைமையாசிரியர் சார்லஸ் சாமுவேல் அமிர்தம் அவர்கள், சட்டமன்ற உறுப்பினர் ராம.சுப்புராமுக்கு பொன்னாடை அணிவிக்கிறார்.
ஒன்றிய தலைவரும் & திமுக ஒன்றிய பெருந்தலைவருமான பொன்.ராமலிங்கம் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.
திருமயம் சட்டமன்ற உறுப்பினர் ராம.சுப்புராம் அவர்கள் தலைமையுரை ஆற்றி, அரசின் சாதனைத்திட்டத்தை எடுத்துரைக்கிறார்.
விழாவில் கலந்து கொண்ட பெற்றோர்கள் & நம் பள்ளி ஆசிரியர்கள் ஒரு பகுதியினர்
பார்வைக்காக வைக்கப்பட்ட சில மிதிவண்டிகள் & மாணவர்களும்
நன்றியுரை ஆற்றும் பள்ளியின் உதவித்தலைமையாசிரியர் பொன்.பழனியப்பன் அவர்கள்.
No comments :
Post a Comment